உதடுகளை பராமரிக்கும் வழிகள்… சிலருக்கு உதடுகள் கருப்பாகவோ, சிலருக்கு வெடிப்புத் தன்மையாகவோ இருக்கும். சிலருக்கு கரும் சிவப்பாகவோ, சிலருக்கு வெந்து போனது போலவோ இருக்கும். சிலருக்கு வெண்மை படர்ந்தது போல இருக்கும். இப்படி உதடுகளில் காணப்படும் பிரச்சினைகளை சரிசெய்ய உதட்டை பாதுகாக்க சில டிப்ஸ்.
வெண்ணெய் அல்லது நெய் பூசி வர உதடுகள் மென்மையாகலாம். வெடிப்பாக இருக்கும் உதடுகள் மாற பன்னீர், நெய், கிளிசரின் இவைகளை கலந்து உதடுகளில் தடவி வரவேண்டும். பீட்ரூட் கிழங்கை வெட்டி உதடுகளில் தடவி வர சிவப்பழகு கொடுக்கும்.
உதடுகளின் கருமை நிறம் மாற கொத்தமல்லி சாறை இரவு நேரங்களில் உறங்கச்செல்லும்போது பூசி வரவேண்டும். அசல் ரோஜா இதழ்களை பால் விட்டு அரைத்து பூசிவர உதட்டில் உள்ள வெடிப்புகள் நாளடைவில் மறையும். சந்தனத்தை பன்னீருடன் கலந்தும் பூசிவரலாம்.
ரோஜா இதழ் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து தடவி வர மென்மையான சிகப்பு உதடுகளாக மாறும் வெடிப்பு வறட்சி போக பாலாடையை தினசரி தடவி வரலாம்.


Hacklinkgrandpashabet
grandpashabet
casibom giriş
casibom giriş
casibom güncel giriş
Hair Transplant istanbul
da pa kontrolü
güvenilir bahis siteleri
Vozol Puff
iqos terea
instagram takipçi
takipçi
antalya escort
ankara escort
bursa escort
izmit escort
viagra
bahçelievler nakliyat
istanbul evden eve nakliyat
istanbul bahçelievler evden eve nakliyat
hair transplant
istanbul anlık haberler
mavibet giriş
İstanbul Escorts
Ankara Escort
Ankara Escort Bayan
İstanbul Escort
casibom
casibom giriş