மணிப்பூர் நிலைமை இந்தியாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதால் பாஜகவில் இருந்து விலகுகிறேன்” – பிகார் மாநில செய்தி தொடர்பாளர் வினோத் சர்மா.

மணிப்பூரில் நடந்து வரும் வன்முறை விவகாரத்தை பாஜக சரியாக கையாளாததால் ராஜினாமா செய்வதாக நட்டாவுக்கு கடிதம் அனுப்பினார்.