மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஜார்க்கண்ட் மாநிலத்தலைவர் சுபாஷ்முண்டா ரவுடிகளால் சுட்டுக்கொள்ளப்பட்டார்.