எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மண்டபம் பகுதியை சேர்ந்த 9 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது.
நெடுந்தீவு அருகே கைதான 9 மீனவர்களையும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படை விசாரணை.