இந்திய அளவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம்.
கடந்த மார்ச் மாதம் வரை தமிழகத்தின் கடன் தொகை ரூபாய் 7 லட்சத்து 53 ஆயிரத்து 860 கோடியாக உள்ளது.
-தெலுங்கானா எம்.பி கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்!