திருமலை திருப்பதியில் அக்டோபர் மாதத்திற்கான சிறப்பு தரிசனம் டிக்கெட்கள் (300 ரூபாய்) ஜூலை 25 ஆம் தேதி காலை 10:00 மணிக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவிப்பு. மேலும் பண்டிகை காலங்களை ஒட்டி பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஆகஸ்ட் மட்டும் செப்டம்பர் மாதத்திற்கான சிறப்பு 300 ரூபாய் தரிசனம் டிக்கெட் ஜூலை 25ஆம் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் போர்டு அறிவிப்பு
முன்பதிவு இணைப்பு: https://tirupatibalaji.ap.gov.in