அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் பொன்முடி ஆலோசனை நடத்துகிறார்.

மாணவர் சேர்க்கை, கலந்தாய்வு பொது பாடத்திட்டம் தொடர்பாக ஆலோசனை.

தேசிய கல்விக்கொள்கை தொடர்பாக துணைவேந்தர்களுடன் நேற்று ஆளுநர் ரவி ஆலோசனை நடத்தினார்.