இரவு பகல் மழை வெயில் என சிருடையில் என் நேரமும் பணியாற்றும் காவல் துறையினர் பொதுமக்களின் சேவையில் பல்வேறு எதிர்ப்புகளையும் சமாளிக்கும் நிலை ஏற்படும் அதுபோல் பணிகளால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகும் காவல் துறையினரின் மன அளுத்தங்களை கண்டறிந்து, அவர்களின் மன நல மருத்துவர் ஆலோசனை அளிக்கவும், அதுபோல் சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் உடனடியாக உயிர் காக்கும் முதலுதவி சிசிச்சை அளிக்கும் விதமாக தாம்பரம் காவல் ஆணையாரகத்தில் பணிபுரியும் காவல் துறையினருக்கான ஒருவாரம் நடை முகாமை தாம்பரம் காவல் ஆணையாளர் அமல்ராஜ் குத்து விளகேற்றி துவக்கிவைத்தார்.

இந்த முகாமில் 700 க்கும் மேற்பட்ட காவல் துறையினருக்கு மன நல ஆலோசனையும், முதலுதவி சிசிசை பயிற்சியையும் அளிக்க உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.