மணிப்பூர் சம்பவம் தொடர்பாக மத்திய அரசு, மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
அடுத்த வெள்ளிக்கிழமைக்குள் நடவடிக்கை எடுத்தது தொடர்பாக அறிக்கையை மணிப்பூர் அரசு, மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்”
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவு