பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுகளின் பணி மாறுதலுக்கான கலந்தாய்வு தள்ளிவைப்பு

பணி மாறுதல் கோரி விண்ணப்பிக்க வரும் 14ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு