பெங்களூர் கூட்டம் சிறப்பாக முடிந்தது. பாஜகவை வீழ்த்த அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து உள்ளன.

பாட்னா,பெங்களூரு கூட்டம் எனக்கு மகிழ்ச்சி கொடுத்துள்ளது.

பிரதமர் வேட்பாளர் யார் என்பது முக்கியமல்ல. யார் ஆட்சியில் இருக்கக்கூடாது என்பதுதான் முக்கியம்.

கூட்டணி கட்சிகளின் ஊழல் வழக்கு அமலாக்கத்துறையின் கண்ணுக்கு தெறியவில்லை

  • பெங்களூரில் இருந்து சென்னை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி