முதல் 100 பேருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வழங்கினார்!

ஸ்ரீ மகாவீர் விக்லாங் சகாயதா சமிதி(Shri mahaveer viklang sahayata samiti.BVSS).
இந்த அமைப்பு இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், ஈராக் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் கை, கால்களை இழந்த மக்களுக்கு செயற்கை கை ,கால்களை வழங்கி மறுவாழ்வு அளித்து வருகிறது.
இதன் நிறுவனர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பத்மஸ்ரீ டி ஆர் மேத்தா ஆவார்.
இந்த அமைப்பின் தென்னிந்திய மையம்- சென்னை, மயிலாப்பூரில் அமைக்கப்பட்டுள்ளது.
கட்டணமின்றி இந்த மையத்தின் மூலமாக பல்லாயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை கால் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
முதல் 100 பேருக்கு செயற்கை கை, கால் வழங்கும் விழா சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்கபூர்வாலா இவற்றை வழங்கி, இந்த அமைப்பையும் இதற்கு துணையாக இணைந்து செயல்படும் சுரானா சுரானா பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்ட்டையும் (SSPCT) வாழ்த்தினார்.

BVSS நிறுவனர் மேத்தா தலைமை உரை நிகழ்த்தினார். SSPCT அமைப்பில் அங்கம் வகிக்கும் வினோத், அனைவரையும் வரவேற்று திட்டத்தின் நோக்கம் குறித்து விவரித்தார்.

மனித நேயர்கள் வெங்கட்ராமன்,புரசை வெங்கடேசன், பாலசுப்பிரமணி மற்றும்
நீதியரசர்கள்,மூத்த வழக்குரைஞர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
முற்றிலும் இலவசமாக, இந்த அமைப்பிடம் செயற்கை கை, கால் பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
164, கச்சேரி சாலை
மயிலாப்பூர், சென்னை -4
(Near , state bank of india.
Opp to.Mylapore Post office)
ஞாயிறு தவிர மற்ற நாட்களில் இந்த மையம்
செயல்படும்.
தொடர்பு எண்கள்:
9962010000
8428922222.

இங்கு வருவோர் அனைவரையும் எந்த வித்தியாசமும் பாராமல் இலவசமாக செயற்கைக்கால் வழங்குகிறார்கள் .

அதுவும் சாதாரணமாக இல்லாமல் விலை உயர்ந்த செயற்கை காலை வழங்குகிறார்கள்.
இதை பயன்படுத்துபவர்கள் சாதாரணமாக நடப்பது போல் நடந்து போக முடியும் வெளிநாடுகளில் மட்டுமே உள்ள இந்த வசதி சென்னைக்கும் இலவசமாக வந்துள்ளது. குறிப்பிடத்தக்கது


Hacklinkgrandpashabet
grandpashabet
jojobet
setrabet
Hair Transplant istanbul
da pa kontrolü
jojobet
güvenilir bahis siteleri
Vozol Puff
iqos terea
instagram takipçi
takipçi
antalya escort
ankara escort
bursa escort
izmit escort
viagra
deneme bonusu veren siteler
deneme bonusu veren siteler
deneme bonusu 2024
deneme bonusu veren siteler
deneme bonusu veren siteler
deneme bonusu veren siteler
deneme bonusu veren siteler
betnano giriş
bahçelievler nakliyat
istanbul evden eve nakliyat
istanbul bahçelievler evden eve nakliyat
hair transplant
izmir escort
casibom mobil
zlot
İstanbul Escorts
İstanbul masöz
Betturkey giriş