ஒருவாரமாக வெயில் அடித்ததால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்த நிலையில், மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம்