நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பாக டெல்லியில் இன்று நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறேன்.
ஆலோசனை கூட்டத்திற்கு தேசிய ஜனநாயக கூட்டணி அழைப்பு விடுத்ததன் பேரில் கலந்துக்கொள்கிறேன்.
அதிமுக மக்களவை தலைவராக கலந்து கொண்டு ஆலோசனை வழங்க உள்ளேன் – ஓ.பி.ரவீந்திரநாத்