சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறைச்சாலைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு சிறையில் A. class வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.