விண்கலம் சீராக இயங்குவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

விண்கலத்தின் அடுத்தக்கட்ட சுற்றுப்பாதையை உயர்த்தும் பணியை நாளை மதியம் 2 மணி முதல் 3 மணி வரை நடத்த திட்டம்

சந்திரயான் 3 விண்கலம் தற்போது 41,603 கிமீ x 226 கி.மீ. சுற்றுப்பாதையில் உள்ளது – இஸ்ரோ