தகைசால் தமிழர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஆவன செய்யப்படும்.

தகைசால் தமிழர் சங்கரய்யாவின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

காமராசர் பல்கலைக்கழகத்தின் மூலம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்க நடவடிக்கை.