அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சர் பொன்முடி மீது தொடரப்பட்ட வழக்கில் விடுவிக்கப்பட்டார்.

அமைச்சர் பொன்முடி மீதான அமலாக்கத்துறை வழக்கை சட்டரீதியாக சந்திப்போம்.

சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி