பெருங்களத்தூரில் வாகன நிறுத்தும் வசதிகளுடன் நகர்ப்புற மேம்பாடு வாரிய குடியிப்புகளை முதலமைச்சர் காணொளி மூலம் திறந்து வைத்தார். தாம்பரம் மாநகராட்சி மேயர் உள்ளிட்டோர் நேரில் பங்கேற்பு.
பெருங்களத்தூரில் 420 சதுர அடியில் வாகன நிறுத்துமிடத்துடன் 192 நகர்ப்புற மறுகுடியிப்பு விடுகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலமாக திறந்தார்.
குடியிப்புகளை தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, மாமன்ற உறுப்பினர்கள் சேகர், புகழேந்தி உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைத்து தர கூறினார்.
உதவி நிர்வாக பொறியாளர் சுப்பிரமணியன்,
உதவி பொறியாளர் அருண்குமார், தாம்பரம் வட்டாட்சியர் கவிதா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்…