
விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு.
முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாளை ஒட்டி தொடங்கப்பட உள்ளதாக அறிவிப்பு.
அந்நாளில் காமராஜரின் உருவச்சிலைக்கு மரியாதை செய்யவும், மாணவ – மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் உள்ளிட்டவை வழங்கவும் இயக்க நிர்வாகிகளுக்கு வேண்டுகோள்.