
தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 3 வார்டு 43க்குட்பட்ட திருமுருகன் சாலை, சிட்லபாக்கம் மூன்றாவது பிரதான சாலை ஆகிய இரண்டு தெருகளும் சாலை புதுபிக்கும் பணிக்கு நம் வார்டு பொதுமக்களின் சார்பாக நம் மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் அவர்களின் தொடர் முயர்ச்சியால், நம் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் .S.R.ராஜா அவர்களின் ஆனையின்படி, தாம்பரம் மாநகராட்சி 3வது மண்டலக்குழு தலைவர் ஜெயப்பிரதீப்சந்திரன் செயல்பாட்டினால் சாலையை அமைப்பதற்கு முன்பு மில்லிங் எனப்படும் செயல்முறையால் பழைய தார் சாலையை சுரண்டி எடுத்து புதிய தார் சாலை அமைப்பதற்கு உண்டான பணி இன்று தொடங்கப்பட்டது என்பதை பெருமகிழ்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.