2 டன் தக்காளி கடத்தல் – பரபரப்பு சம்பவம்!

கர்நாடகா: தனது நிலத்தில் விளைந்த 2.5 லட்சம் மதிப்பிலான, 2 டன் தக்காளியை விற்பனைக்காக கொண்டு சென்றபோது, விவசாயியை தாக்கி லாரியுடன் தக்காளியை கடத்திச் சென்ற மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை