பங்களாவில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறையின் உடைக்கப்பட்ட பூட்டை கைப்பற்றியது சிபிசிஐடி
கொலை, கொள்ளை அரங்கேறிய இடத்தில் சான்றாவணங்கள் மாற்றப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.
பங்களாவில் மீண்டும் ஆய்வு மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார் உடைக்கப்பட்ட பூட்டை பங்களா நிர்வாகிகளிடம் இருந்து மீட்டு உதகை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.