சாதி, மதம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பெண்கள் அளிக்கும் புகார் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போதை பொருள் ஒழிப்பு தொடர்பான நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். தேர்தல் வரவுள்ளதால் காவல்துறை மிக கவனமாக செயல்பட வேண்டும் என எச்சரித்தார்.