
பல்லாவரத்தில் இன்று (11.07.2023) இந்திய திருநாட்டின் முதல் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துகோன் 266வது குருபூஜையை முன்னிட்டு அவரின் திருவுருவ படத்திற்கு
தமிழக யாதவர்கள் முன்னேற்ற சங்கத்தின் அழைப்பில்
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழகச செயலாளர்
சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் B.A.,B.L., Ex.MP மற்றும் குரோம்பேட்டை பகுதி கழக செயலாளர் குரோம்பேட் M.K.சதீஷ் M.L. Ex.PP ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கி சிறப்பித்தார்கள்.
உடன் பல்லாவரம் M.ராஜலிங்கம், முன்னாள் பல்லாவரம் நகர மகளிர் அணி இணை செயலாளர் அன்னபூரணி, நீலகண்டன் Ex.Mc, குரோம்பேட்டை பகுதி 21 வது (கி) வட்ட செயலாளர் G.தனசேகர் B.Com. மற்றும் கழக நிர்வாகிகள்