செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் , டி.ஆர்.பாலு எம்.பி., க.செல்வம் எம்.பி., ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர்
S.R.ராஜா, மாவட்ட ஆட்சித்தலைவர், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.