கிழக்கு தாம்பரத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, மண்டலகுழு தலைவர்கள் இந்திரன், காமராஜ் ஆகியோர் கலந்துகொண்டு 1000 பேரூக்கு பிரஷர் குக்கர் வழங்கினர்கள்.
அப்போது பேசிய தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தாம்பரம் பல்வேறு விதங்களில் அதிக அளவு வளர்சி பெற்றுள்ளது. ஆனால் நிர்வாக சிக்கல் உள்ளதால் அரசு தாம்பரத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் அதற்கு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு அவர்களும் உறுதுணையாக செயல்பட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பரிமளா சிட்டி பாபு, ஜெய்பிரதீப்சந்திரன், சிட்லபாக்கம் ஜெகன் எம்.சி. மற்றும் பலர்.