கிழக்கு தாம்பரம் ஆண்டாள் நகர் பூங்கா அருகே 47 வார்டு அதிமுக கவுன்சிலர் சாய்கணேஷ் தலைமையில் பொதுமக்களுக்கு தலா ஒரு கிலோ தக்காளியுடன், குடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் ச.ராஜேந்திரன், முன்னாள் அமைச்ச டி.கே.எம் சின்னையா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்துக்கொண்டு பொதுமக்களுக்கு ஒருகிலோ தக்களியுடன், குடையும் வழங்கினார்கள். தக்களி விலை கிலோ 120 க்கு விற்கும் நிலையில் குடையுடன் ஒருகிலோ தக்காளி வழங்கியதால் பெண்கள் ஆண்கள் என ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்…