BSNL ஏலமிடப்படவுள்ள நிலம் & கட்டட சொத்துகளை வாங்க விரும்புபவர்கள் ஆக.17க்குள் விண்ணப்பிக்கலாம் என அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள 4,047 ச.மீ. பரப்பிலான டின்ரோஸ் தொலைபேசி தொடர்பகம் உள்ளிட்ட நிலம் & கட்டடங்கள் விற்பனைக்கான ஏலத்தை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது.
இதை ஏலம் எடுக்க விரும்பமுள்ளவர்கள் கூடுதல் தகவல்களை MSTC, BSNL ஆகிய 2 இணைய தளங்களின் வழியே தெரிந்து கொள்ளலாம்.