வரும் 12-7-2023 புதன் அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை செம்பாக்கம் அன்னை அஞ்சுகம் அம்மையார் பூங்காவில் நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வாழ்நாள் சான்றிதழ் அளிக்கும் முகாம் பூங்கா பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் கீழ்க்கண்ட முகவரியில் உள்ள எனது வீட்டில் அதே நாளில் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெறும் என தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சேவை முற்றிலும் இலவசமானது. ஆகவே வாழ்நாள் சான்றிதழ் அளிக்க உள்ள அரசு ஊழியர்கள் மேற்கண்ட நாளிலும், நேரத்திலும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாழ்நாள் சான்றிதழ் அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
எனது முகவரி :
வெ.திருநாவுக்கரசு,
செல்வராணி இல்லம்,
11,ஜி.டி.நாயுடு தெரு ,
சிட்லபாக்கம் மெயின் ரோடு,
சேலையூர் அஞ்சல்,
சென்னை- 73 .
(பாபு தெரு ஆட்டோ ஸ்டாண்ட் அருகில்)
Mob:9840413572.
ஓய்வூதியர் வாழ்நாள் சான்றிதழ் அளிக்க வருபவர்கள் தங்களது கைபேசி, பென்ஷன் புத்தகம், ஆதார் கார்டு, பென்ஷன் பெறும் வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி!