பெரும்பாக்கம் கிளினிக்கில் குளோபல் மருத்துவமனையில் கல்லீரல், இதயம், நரம்பியல் என பல்வேறு அதிநவீன சிகிச்சைகள் அளிக்கப்பட்டுவரும் நிலையில் மளிர்களுக்கான பல்வேறு மேம்படுத்தப்பட்ட சிகிச்சை மையம் இன்று திறக்கப்பட்டது.
பெண்களுக்கான மகப்பேறு, கருத்தரித்தல், யூட்ரல் மாற்று சிசிக்சை என பல்வேறு சிக்கலான அறுவை சிகிச்சையை மும்பை டாக்டர் பதமபிரியாவுடன் மும்பை டாக்டர் ஜெய் மேத்தாவுடன் இணைந்து நுந்துளை அறுவை சிசிக்சைகள் அளிக்கவுள்ளதாக தெரிவித்தனர்.
இதுவரை 10க்கும் மேற்பட்ட மகளீர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதல்லதாகவும் இனி தொடந்து தென் இந்திய அளவில் மகளிர்களுக்கான மேம்படுத்தப்பட்ட சிகிச்சைகள் அளிக்கவுள்ளதாக தெரிவித்தனர்.