காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் 19வது பட்டமளிப்பு விழா நடந்தது. மத்திய ரயில்வே, தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். விழாவில் பல்கலை கழக இணைவேந்தர் பி.சத்தியநாராணன் வேந்தர் பாரிவேந்தர் எம்.பி, ரவி பச்சமுத்து துணைவேந்தர் பேராசிரியர் சி.முத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.