கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.

கடந்த ஜனவரி மாதம் கோவை சரக டிஐஜி-யாக பதவியேற்று கொண்டார்.

நீட் மோசடி தொடர்பான வழக்கை விசாரித்தவர் விஜயகுமார்.