ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இரண்டு பேரை பணியிடமாற்றம் செய்து
தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது

நகராட்சி நிர்வாக இயக்குனராக இருந்து வந்த பொன்னையா ஊரக வளர்ச்சிதுறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
வருவாய்துறை இணை ஆணையராக இருந்து வந்த சிவராசு நகராட்சி நிர்வாக இயக்குனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.