- இந்த நடைமுறை (ஜூலை 6) முதல் அமலுக்கு வருகிறது.
- ஓராண்டுக்கு இந்த போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும்.
- மெரினா சர்வீஸ் சாலையை முழுவதுமாக பயன்படுத்த முடியாது.
- மெட்ரோ பணிகள் நடைபெறும் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
- சர்வீஸ் சாலைக்கு இடையில் உள்ள பாதைகளில் காமராஜர் சாலைக்கு செல்ல அனுமதி இல்லை.
- சர்வீஸ் சாலையில் U Turn-க்கு மட்டுமே அனுமதி.
- சென்னை போக்குவரத்து காவல்துறை இந்த மாற்றத்தை அறிவித்துள்ளது.