குரோம்பேட்டை புருஷோத்தமன் நகர் 2ஆவது மெயின் ரோட்டில் டி.டி.வி மத்வா குடியிருப்பு உள்ளது.
இங்கு மதியம் சுமார் 1.30 மணி அளவில் ஒருவன் தரைதளத்தில் உள்ள வீட்டில் திருட வந்தான்.
உள்ளே ஆட்கள் இருந்ததால் வெளியே வாசலில் இருந்த விலை உயர்ந்த காலணிகளை எடுத்துக்கொண்டு அவர்கள் வீட்டின் மின்சாரத்தையும் துண்டித்து விட்டு சென்றுவிட்டான். இந்த வளாகத்தில் கண்காணிப்பு கேமரா மூலமாக அடையாளம் கண்டு காவல்துரைக்கு புகார் கொடுக்கபட்டுள்ளது. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.