அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது விசாரணை தொடங்க அனுமதிக்க வேண்டும்

  • கவர்னருக்கு அமைச்சர் ரகுபதி கடிதம்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகளில் விசாரணையை தொடங்க இசைவு ஆணையை சுட்டிக்காட்டி கவர்னருக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதியுள்ளார்.