செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களாக பல கோடி மதிப்பிலான பத்திரப்பதிவுகள் நடைபெற்றுள்ளதாக தகவல்
பத்திரப்பதிவு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து வரும் வருமான வரித்துறை
3 வாகனங்களில் வந்த 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை