சென்னை அமைந்தகரை அருகே டிடிஎஃப் வாசன் சென்ற கார் விபத்து.
விபத்தில் சிக்கிய காரில் இருந்து இறங்கி ஆட்டோவில் ஏறி சென்ற டிடிஎஃப் வாசன்.
டிடிஎஃப் வாசன் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் முதல் போஸ்டர் அண்மையில் வெளியானது.
மஞ்சள் வீரன் படப்பிடிப்புக்காக சென்னையில் முகாமிட்டுள்ளாரா டிடிஎஃ.