சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

முதலமைச்சர் வழக்கமான மாதாந்திர மருத்துவப் பரிசோதனைக்காக சென்றதாகவும், நாளை டிஸ்சார்ச் செய்யப்படுவார் என தகவல்.