தமிழ்நாடு முதலமைச்சர்‌ முக.ஸ்டாலினை இன்று (30.6.2023)

தலைமைச்‌ செயலகத்தில்‌, காவல்துறை தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள
சங்கர்‌ ஜிவால்‌ சந்தித்து வாழ்த்துப்‌ பெற்றார்‌.