Tambaram 31 December 2023
Chrompet 31 December 2023
வண்டலூர் அருகே மருந்து கடை அதிபர் வெட்டிக்கொலை
சென்னை மண்ணிவாக்கம் ராசாத்தி கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த வினோத்குமார் வயது 44 இவரது மனைவி கஸ்தூரி, இவர்களுக்கு ஜீவனா என்ற 17 வயது மகளும், ரோஷன் 14 வயது மகனும் உள்ளனர். வினோத்குமார் ஓட்டேரியிலுள்ள ஐந்தாவது பிரதான சாலையில் மருந்து கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு அருகில் உள்ள பேக்கரி கடைக்கு சென்று உணவுப்பொருட்கள் வாங்கி கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள் வினோத் குமாரை […]
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உடல்நலக்குறைவால் காலமான தேசிய முற்போக்கு திராவிடக் கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் இடத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, தமிழ்நாடு அரசின் சார்பில் அளிக்கப்பட்ட அரசு இறுதி மரியாதை நிகழ்வில் கலந்து கொண்டார்
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, சட்டமன்ற உறுப்பினர்வி.ஜி. ராஜேந்திரன் ஆகியோர் உள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெய்த அதிகனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகள் வழங்குவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
இக்கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, வருவாய் நிருவாக ஆணையர் /கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். காணொலிக் காட்சி வாயிலாக சமூக நலன் – மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. […]
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலக்குறைவால் காலமான தேசிய முற்போக்கு திராவிடக் கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் இடத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள்- 2023 போட்டி நடைபெறவுள்ள சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தார்
இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்யா மிஸ்ரா. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ச.இராமதாசு சந்தித்துப் பேசினார்
உடன் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் ஜி.கே.மணி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஆகியோர் உள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், மாலை முரசு நிர்வாக இயக்குநர் இரா.கண்ணன் ஆதித்தன் சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்
கிழக்கு தாம்பரத்தில் சூப்பர் மார்க்கெட்டில் தீ விபத்து
தாம்பரம் அடுத்த அகரம் தென் பிரதான சாலையில் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான மூன்று அடுக்குகள் கொண்ட முருகன் பல் பொருள்அங்காடி இயங்கி வந்தது. இந்த நிலையில் இரவு மூடும்போது இரண்டாம் தளத்தில் திடீரென தீபற்றியது. இதனால் உள்ளே பணியாட்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். மேலும் தீயணைப்பு துறை, மின்சாரவாரியத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடு தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து ஒரு வாகனத்தில் வந்த வீரர்கள் தீயை அணைக்க முற்பட்டனர். அதற்குள் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் மேல் தளத்திற்கும் அதிகமாக […]